Home Posts tagged viswasam
Movies News

தமிழில் வெற்றியை தொடர்ந்து கன்னடத்தில் வெளியாகும் “விஸ்வாசம்”…!!!

குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் ‘விஸ்வாசம்‘ திரைப்படம் 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப்
News

பேட்ட, விஸ்வாசம் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் போன்றவை பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளனன. இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் அறிவிக்கப்பட்டு ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பேட்ட, விஸ்வாசம் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் இன்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ இதனை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- பேட்ட, விஸ்வாசம்
Actors News

கொல மாஸா ஒரு டிரைலர் – விஸ்வாசம் படக்குழு .!

பொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் ரீலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களின் படக்குழுவினரும் படத்தை பற்றிய தகவல்களை அடுத்தடுத்து வெளியிட்ட வண்ணமாக இருப்பதால், மாற்றி மாற்றி இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.ரஜினி நடித்த பேட்ட படத்தின் டிரைலர் நேற்று காலை வெளியாகிய நிலையில், விஸ்வாசம்
News

விஸ்வாசம் படத்திற்கு சென்சார் குழுவினர் பாராட்டு .!

அஜித்தின் விஸ்வாசம் படமும் இந்த பொங்கலுக்கு ரிலீஸ். படம் எல்லா இடத்திலும் சரியான விலைக்கு விலைபோய்யுள்ளது, தயாரிப்பு குழுவும் இந்த வேலைகள் முடிந்துவிட்டது என்று அறிவித்தனர். படத்தின் பாடல்கள் மட்டும் ரிலீஸ் ஆகியுள்ளது ஆனால் டீஸரோ, டிரைலரோ வரவில்லை, இதனால் ரசிகர்கள் கொஞ்சம் சோகம் தான். வரும் 27 அல்லது ஜனவரி 1 டீஸர் ரிலீஸ் என்கின்றனர் படக்குழு என்ன செய்வார்கள் என்பதை
Movies News

விசுவாசம் படத்திற்கு “U” சான்றிதழ்…!!!

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விஸ்வாசம் பொங்கல் ரிலீசுக்குத் தயாராகி வரும் விஸ்வாசம் தணிக்கைக் குழுவில் `யு’ சான்றிதழை பெற்றுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது. படத்தின் புரமொஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டி.இமான் இசையில் சமீபத்தில்
Actors Movies News

வதந்திகளை நம்பவேண்டாமென இயக்குனர் வினோத் வேண்டுகோள்…!!!

எச்.வினோத் அடுத்ததாக அஜித்தின் ‘தல 59’ படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வினோத் இயக்கும் படம் இந்திப் படத்தின் ரீமேக் என்றும்,புதிய கதை என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், இன்னமும் படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில்,எச்.வினோத் பெயரில் உள்ள ஒரு ட்விட்டர் கணக்கில் இருந்து தல 59 படம் ரீமேக் இல்லை என்று ஒரு தகவல் வெளியாகி
Actors News

தல அஜித்தின் மனிதநேயம்…!!!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘விஸ்வாசம்’.இதில் ஒரு பாடலுக்கான சில காட்சிகளை மட்டும் படமாக்கி வந்தனர். அஜித்துடன் குரூப் டான்ஸர்கள் நடனமாடும் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சரவணன் என்ற குரூப் டான்ஸர் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சரவணன் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன்னதாகவே இறந்தார். சரவணன்