Home Posts tagged Vijay
Actors Movies News

இளைய தளபதியின் விசால குணம்…!!!

விஜய்யின் 63-வது படமாக உருவாகும் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சென்னையிலேயே நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெற இருக்கிறது. இதுபற்றி படக்குழுவினர் ஒருவர் கூறியதாவது- “பெரும்பகுதி படப்பிடிப்பு பரங்கிமலை, காசிமேடு, தியாகராயநகர் ஆகிய இடங்களிலேயே நடைபெற்றது. இதற்கு
News

போருக்கு செல்லும் விஜய் ரசிகர்…!!!

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்சினையால் எல்லைப் பகுதியான காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள ராணுவ வீரர்கள் பணிக்கு திரும்பி வருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த தமிழ்ச்செல்வன். 2002-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். கடந்த 17 ஆண்டுகளாக நாட்டுக்காக பணிபுரிந்து வருகிறார். இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்.
Actors Movies News

‘தளபதி 63’ படத்தில் பிரபல அரசியல்வாதி…!!!

‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் மிகவும் பிரபலமான கபீஸ் பூவையார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது இவர்களோடு பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல
Actors News

தனி கதாநாயகனாக களமிறங்கும் நடிகர்…!!!

மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் மகத். இவர் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் மகத் நடித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று
News

ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை.!

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. இதில் விஜய் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். படம் வெளியான பிறகு பல சாதனைகள் படைத்தது. குறிப்பாக இதில் இடம் பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து சாதனை
Actress News

அமலாபால் இப்படி செய்திருக்கிறாரா? அதிர்ச்சி புகைப்படம்.!

நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் என படங்களில் அடுத்தடுத்து பிசியாக இருப்பவர். இயக்குனர் விஜய்யுடனான திருமண விவாகரத்திற்கு பிறகு அவர் அதிகம் படங்களில் நடித்து வருகிறார்.அண்மையில் அவரின் நடிப்பில் வந்த ராட்ஸ்சன் படம் ஹிட்டாகிவிட்டது. அடுத்ததாக அவருக்கு அதோ அந்த பறவை போல, ஆடை என படங்கள் தயாராகிவருகிறது.ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் அணிந்திருந்த கவர்ச்சியான உடை
Actors Movies News

விஜய்யுடன் மீண்டும் இணையும் விவேக்…!!!

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் – அட்லி மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணையவிருக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,
Actress News

தளபதி -63 படத்தின் கதாநாயகி இவரா ..?

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்.ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அடுத்த தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஹீரோயின் யார் என்பதில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’
Movies News

மீண்டும் தணிக்கை செய்யப்பட்ட சர்க்கார்…!!!

“சர்கார்” திரைப்படத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில் வசனங்களும், காட்சிகளும் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஜெயலலிதாவின் இயற்பெயரான “கோமளவல்லி” எனும் பெயர் வரலட்சுமி நடித்துள்ள வில்லி வேடத்துக்கு வைக்கப்பட்டிருப்பதால் அ.தி.மு.க.வினர் கோபம் அடைந்துள்ளனர். மேலும் தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறுவது போன்றும், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட இலவச
Actors Movies News

தொடர் பிரச்சனைகளில் “சர்க்கார்”…!!!

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சர்கார்’ தீபாவளியை முன்னிட்டு வருகிற 6-ஆம் தேதி ரிலீஸாகிறது. தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் படங்களை கூடுதல் காட்சிகள் திரையிட்டாலோ, அதிக விலைக்கு டிக்கெட் விற்றாலோ வழக்கு தொடர்வேன் என்று சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் தெரிவித்து இருந்தார். இதை வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.