Home Posts tagged Vijay Sethupathi
Movies News

‘சிந்துபாத்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார், விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்குகிறார். `சிந்துபாத்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் வன்சன் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா
Actors News

தவறாமல் வாக்களிக்கும்படி விஜய்சேதுபதி அறிவுரை…!!!

விஜய்சேதுபதி நடித்த “சூப்பர் டீலக்ஸ்” படம் அடுத்த வாரம் வெளியாகிறது. இதையொட்டி நடிகர் விஜய்சேதுபதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது- “பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் இளம்பெண் நியாயத்துக்காக போராடுவது வேதனையாக இருக்கிறது. அந்த பெண்ணின் குரலை 10 வினாடிகள் கூட நம்மால் கேட்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும்.
Movies News

தெலுங்கு “96”க்கு சிக்கல்…!!!

விஜய்சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படம் ரிலீஸ் அன்றே பைனான்ஸ் சிக்கல் முதல் தயாரிப்பாளர் இல்லாமல் நூறாவது நாள் கொண்டாடியது வரை பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. தமிழில் இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு படத்தில் சர்வானந்த், சமந்தா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணிகளில் ஒன்று, இசை.படத்தின்
Actress Movies News

விஜய் சேதுபதியுடன் ஜோடிசேரும் ராசிக்கண்ணா…!!!

‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய் சேதுபதி ஜோடியாக நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ராஷி கண்ணா நடிப்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் காமெடி நடிகர் சூரியும் இந்த
News

விஜய் சேதுபதியின் அடுத்த படம் “சிந்துபாத்”…!!!

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்கி வருகிறார். கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதன்படி படத்திற்கு `சிந்துபாத்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.
Movies News

கிறிஸ்துமஸில் வெளியாகும் “சீதக்காதி”…!!!

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் `சீதக்காதி’. விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன்,
Actress News

நம்பர்-1 இடத்தை தக்கவைக்க திரிஷாவின் யூக்தி…!!!

50 படங்களை தாண்டிவிட்ட திரிஷா கடந்த சில ஆண்டுகளாக சறுக்கலை சந்தித்தார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ‘96’ படம் அவருக்கு பெரிய வெற்றியை தந்துள்ளது. அதனுடன் தனது நீண்ட நாள் கனவான ரஜினியுடனும் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது கிடைத்திருக்கும் முன்னணி நடிகை அந்தஸ்தை காப்பாற்ற கதை கேட்கும்போது இனி தீவிர கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். அவர் தன்னை தேடி வரும்
Actors Actress Gallery Movies News

வீதிக்கு வந்த 96 கதை பஞ்சாயத்து…!!!

96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், “இது போன்ற பிரச்சினைகளை பேசி தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்
News

Vijay Sethupathi’s ‘Rekka’ trailer

The trailer of Vijay Sethupathy and Lakshmi Menon starrer ‘Rekka’ has finally come out. Directed by Rathina Siva with music from D Imman. This action entertainer is produced by B Ganesh under the banner of Common Man productions. Donning the role of an advocate for the first time, the plot revolves around the unforeseen circumstances he’s […]