Home Posts tagged Trending
News

“ இட்லி “ திரைப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகுகிறது !

​அப்பு மூவீஸ் தயாரிப்பில் , இயக்குனர் வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ இட்லி “ திரைப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகுகிறது !   இயக்குநர் வித்யாதரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ இட்லி “ இப்படம் வருகிற ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும்
News

கர்நாடகா கோலாரை சேர்ந்த ராதிகா ப்ரீத்தி தமிழில் அறிமுகமாகும் படம் எம்பிரான் ,Movie Stills

 சரளமாக  தமிழ்  பேசும் இவர் எம்பிரான் படத்திற்கு  டப்பிங்   பேசியுள்ளார். இவரின் அப்பா கர்நாடகா என்றாலும்  அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவராம் கன்னடத்தில் பிறந்து வளர்ந்த இவர்    தமிழ் மீதும் தமிழ் படங்கள் மீதும் அதீத காதல் கொண்டவராம் . சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கன்னட படம் raja loves radhe வெற்றிகரமாக 3வது வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக தமிழில் வெளிவரவுள்ள
News

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை 39 – ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா – 17.6.18

ஸ்ரீ சிவகுமார்  கல்வி அறக்கட்டளை 39 – ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா  சென்னை ஜூன் 17:  நடிகர் திரு.சிவகுமார் அவர்கள், தனது அறக்கட்டளை மூலம் கடந்த 39  ஆண்டுகளாக , ப்ளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்த  மற்றும்  விளையாட்டு கலை, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் சிறந்து விளங்கிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கெளரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கபடுத்த தமது
News

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது

திரைப்படத்துறையில் விஷால், ஜெயம் ரவி,அதர்வா, ஜி வி பிரகாஷ், நிக்கி கல்ராணி உள்ளிட்ட முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருபவர் ஜாய் கிரிஸில்டா. இவருக்கும் தொழிலதிபர் ஃப்ரடெரிக் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.   இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் இந்த திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா