Home Posts tagged surya
Movies News

‘U’ சான்றிதழ் பெற்ற “உறியடி- 2” …!!!

`உறியடி’ படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் விஜய்குமார். அரசியல் சம்பந்தப்பட்ட த்ரில்லர் படமாக உருவான `உறியடி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. அதையும் விஜய்குமாரே இயக்கி நடிக்கிறார். நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் இப்படத்தை
Actors News

சூர்யா – கார்த்தி ரசிகர்கள் கஜா புயலால் வீடு இழந்த விவசாயிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தனர்.!

கஜா புயலில் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். தமிழ்த் திரையுலகில் இருந்து முதல் நபராக; நடிகர் சூர்யா,
Actors Actress News

விஜயகாந்த், அஜித் இருவருமே தங்கமானவர்கள்- ஜோதிகா .!

ஜோ ஜோ ஜோதிகா என்று ரசித்த ஒரு நடிகை ஜோதிகா. இவரது திருமணத்திற்கு அனைவரும் சந்தோஷப்பட்டாலும் கஷ்டப்பட்ட பலர் உள்ளனர். காரணம் அவர் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்பது தான். ஆனால் இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு மீண்டும் சினிமாவில் களமிறங்கியுள்ளார் ஜோதிகா. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர், சென்னையில் மூட்டுமாற்று
Movies News

விஜய் தேவரக்கொண்டாவிற்கு சூர்யாவின் ஆறுதல்…!!!

அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா.தற்போது டாக்சிவாலா என்ற படத்தில் நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது. படம் ரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியானதால், படக்குழுவினர் மட்டுமின்றி, தென்னிந்திய திரையுலகமே அதிர்ச்சிக்குள்ளானது. இதனையடுத்து இவ்விவகாரம்
News

ராஜ முந்திரியில் நடைபெற்ற என்ஜிகே படப்பிடிப்பில் சூர்யாவை சூழ்ந்த 5000 ரசிகர்கள் !

சூர்யா மற்றும் இயக்குனர் செல்வராகவனின் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு ராஜாமுந்திரியில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் சூர்யா பங்குபெற்று நடித்து வருகிறார். அவர் நடிக்கும் காட்சிகள் வேகமாக அங்கு படமாக்கப்பட்டு வருகிறது. சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பு அங்கே நடைபெறுகிறது என்று இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டதிலிருந்து. அங்குள்ள ரசிகர்கள் அவரை காண படப்பிடிப்பு
News

Suriya’s next has a Rajini connection

Suriya’s upcoming  film now has one of Rajinikanth’s most famous punch lines as its title! The actor who is busy wrapping up S III with Hari — the third installment in the blockbuster series, will join hands with Vignesh Shivn for a new film titled Thaana Serndha Kootam, which is a mass dialogue from Superstar […]
News

பசுமை ஆவடி திட்ட தொடக்க விழா

      பசுமை ஆவடி திட்ட தொடக்க விழா – செய்திக்குறிப்பு “இயற்கை என்பது நம் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து அல்ல. நாம் அடுத்த தலைமுறையிடம் வாங்கியுள்ள கடன்” என்று சொல்லுவார்கள். நம்முடைய வருங்கால சந்ததியிடம் பெற்றுள்ள கடனை, ‘இயற்கையைப் போற்றி பாதுகாப்பாக சுற்றுச்சுழலுடன்’ அவர்களிடம்  திரும்ப ஒப்படைக்கும் முயற்சியே “யாதும் ஊரே” அமைப்பு. நம்