Home Posts tagged simbu
Actors News

சிம்புவிற்கு தாத்தாவாகும் பிரபல நடிகர் .!

கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. 22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமலும், ‌ஷங்கரும் திரும்ப இணைந்து இருக்கிறார்கள்.
Actors News

சிம்புதான் ரியல் சூப்பர் ஸ்டார் – சீமான் பரபரப்பு பேச்சு

நாம் தமிழர் கட்சியின் மகராஷ்டிரா மாநில கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை சார்பில் அம்மாநில பொறுப்பாளர் கனகமணிகண்டன் உருவாக்கிய ‘‘இன எழுச்சி முழக்கம்’ பாடல் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சீமான்
Actors News

அனிருத் இசையில் சிம்பு .!

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் கவனம் செலுத்தி வந்தார் சிம்பு. இந்த படத்தில் ரம்யாகிருஷ்ணன், மகத், கேத்தரீன் தெரசா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.ஜனவரி இறுதி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு.
News

சீமானுடன் இணையும் சிம்பு .!

செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.இந்த படத்தை முடித்தபிறகு சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் துவங்கவிருக்கிறது. தொடர்ந்து கவுதம் மேனன்
Actress News

சிம்பு மீது பிரபல நடிகை புகார் .!

‘வல்லவன்’ படக் கதையை சிம்பு என்னிடம் சொன்னது போல் எடுக்காமல் வேறு கோணத்தில் படமாக்கினார் என்று பிரபல நடிகை சந்தியா குற்றம்சாட்டியுள்ளார்.  பி.எல். தேனப்பன் தயாரிப்பில் சிம்பு இயக்கத்தில் 2006ல் வெளியான படம் ‘வல்லவன்’. இந்தப் படத்தில் சிம்பு, நயன்தாரா, ரீமாசென், சந்தியா உட்பட பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தில் சிம்புவின் தோழியாக நடித்த நடிகை சந்தியா சமீபத்தில்
News

மணிரத்னம் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய்!?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான மல்டி ஸ்டார் படம் ‘செக்க சிவந்த வானம்’. இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி மிக பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்தப் படத்தையும் மல்டி ஸ்டார் படமாக இயக்கவுள்ளார். மேலும் அந்த படத்தில் சிம்பு, விக்ரம், விஜய் ஆகியோரை நடிக்க வைக்க முயற்சி செய்து
News

சிம்பு நடிக்க வேண்டிய படம், இப்போது எந்த நடிகர் நடிக்கிறார் தெரியுமா?

சுந்தர்.சி.யின் இயக்கத்தில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. முதலில் பொங்கலுக்கு ரிலீஸ் என சொல்லப்பட்ட இப்படம் பிறகு தள்ளி போனது.இந்நிலையில் இந்த படத்திற்கு முன்பு சிம்பு, விஜய் சேதுபதியை வைத்து றெக்க படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கத்தில் நடிக்க இருந்தாராம்.படத்தின் கதையையும் சிம்புவிடம் இயக்குனர் கூறியுள்ளார். சிம்புவுக்கும் பிடித்துவிட்டது.
News

ஜோதிகாவின் “ காற்றின் மொழி “ படத்துக்காக டப்பிங் பேசினார் சிம்பு !

ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி ‘ படத்தில் நடிகர் சிலம்பரசன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் . நேற்று இப்படத்திற்கு சிம்பு டப்பிங் பேசி முடித்தார் . பெரும் எதிர்பார்புக்குள்ளான இப்படத்தில் ஜோதிகா நடிக்க பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் , S விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ளார்கள் . இப்படத்தில் FM ரேடியோ ஷோ ஒன்றில்
News

SImbu has bulked up to 95 Kilo for AAA

Adhik Ravichandran of Trisha Illana Nayanthara fame is directing Simbu’s Anbanavan Asaradhavan Adangadhavan (AAA). Now, the latest information is that the music album will have nine songs. Adhik tells , “The theme song will be the highlight of the film, which has been sung by Simbu himself. It will be on the lines of Ajith’s opening […]