Home Posts tagged SIMBHU
Actors Actress Movies News

மீண்டும் இணையும் சிம்பு-ஹன்சிகா…!!!

‘மஹா’ படத்தில் ஹன்சிகாவின் புகை பிடிக்கும் படம் வெளியாகி சர்ச்சையானது. இந்த வழக்கு இன்னும் கோர்ட்டில் நடந்துகொண்டிருக்க படக்குழுவோ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறது. இப்போது சிம்புவும் ‘மஹா’ படத்தில் நடிக்கிறார் என்கிற செய்தி வந்துள்ளது.ஸ்ரீகாந்த், ஹன்சிகா நடித்துவரும் இந்தப் படத்தில்,
Movies News

பிப்ரவரியில் வெளிவரும் “வந்தா ராஜாவாதான் வருவேன்”…!!!

`செக்கச் சிவந்த வானம்‘ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்கிறார்கள். மேலும் மகத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் பிப்ரவரி
Actors Movies News

ஷங்கர் படத்தில் சிம்புவிற்கு மாற்றாக சித்தார்த்…!!!

‘இந்தியன் 2’ படத்துக்காக கமலும், ‌ஷங்கரும் திரும்ப இணைந்து இருக்கிறார்கள். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமலுக்கு பேரனாக ஒரு முக்கிய வேடத்தில் சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சிம்பு இந்தியன் 2 படத்தில் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக அந்த வேடத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்றும் படக்குழு அவரிடம்
Actors Movies News

“இந்தியன்-2″வில் சிம்பு…!!!

இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 2 உருவாக இருக்கிறது.டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக செட் அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. சிம்பு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருவார் என்றும் செய்தி வருகிறது. ‌ஷங்கர் படங்களில் கதாநாயகர்களுக்கு சமமாக வில்லன்களுக்கும் முக்கியத்துவம்
News

Tamanah to joins with Simbhu

Following ‘ThrishaIllainaNayanthara’, director AthikRavichandran directs the movie ‘AnbanavanAsarathavanAdangathavan’. Simbu casts as hero. Yuvan composes music for this movie and Michael Rayappan produces this. In 3 get-ups, Simbu has finished off the shooting for one get-up. Its shooting is being held in and around Dindigul area. The team has planned to release the