Home Posts tagged Shankar
Movies News

இந்தியன் -2 வதந்திக்கு முற்றுப்புள்ளி வாய்த்த லைகா…!!!

இந்தியன்-2 படத்துக்கு திட்டமிட்டதை விட கூடுதல் செலவானதால் தயாரிப்பாளர் தரப்பினர் அதிருப்தியில் இருந்ததாகவும் இந்தியன்-2 படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை தாண்டக்கூடாது என்று நிர்ப்பந்தித்ததாகவும் இதனால் படப்பிடிப்பை ஷங்கர் நிறுத்திவிட்டார் என்றும் வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. படம் கைவிடப்படும்
Movies News

“இந்தியன்-2” படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளிவைப்பு…!!!

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது.படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் தீவிரமாக நடந்த நிலையில், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெளியூர் செல்லலாம் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இந்தியன் 2 வேடத்துக்கான மேக்கப்பில் ‌ஷங்கருக்கும் கமலுக்கும் திருப்தி ஏற்படாததால் தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு
Movies News

துவங்குகிறது “இந்தியன்-2” படப்பிடிப்பு…!!!

கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. 22 வருடங்கள் கழித்து, ‘இந்தியன் 2’வில் கமல், ‌ஷங்கர் இருவரும் மறுபடி இணைந்திருக்கிறார்கள். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘இந்தியன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது
Actors News

சிம்புவிற்கு தாத்தாவாகும் பிரபல நடிகர் .!

கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. 22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமலும், ‌ஷங்கரும் திரும்ப இணைந்து இருக்கிறார்கள். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் சிம்பு முக்கிய
News

ஹிருத்திக் ரோ‌ஷனை இயக்கும் ‌ஷங்கர்.!

‘2.0’ படத்தைத் தொடர்ந்து கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ‌ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள இதன் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் சென்னையில் தொடங்க உள்ளது.‘இந்தியன் 2’ படத்தைத் தொடர்ந்து, ஒரு சயின்ஸ்பிக்‌‌ஷன் கதை ஒன்றை இயக்க திட்டம் வைத்திருப்பதாக இயக்குநர் ‌ஷங்கர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த கதையில்
Actors Movies News

தனது கடைசி படத்தை அறிவித்த உலக நாயகன்…!!!

கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தனது எதிர்கால திட்டங்களை அவர் அறிவித்தார். அதன் விபரம் வருமாறு:- “தற்போது நான் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும். இந்தியன்-2 படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விடைபெற்று விடுவேன். நடிப்பில் இருந்து நான் ஒதுங்கிவிட்டாலும் எனது திரைப்பட நிறுவனம் தொடர்ந்து
News

2.0 இமாலய வசூல் சாதனை..!

ரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் வெளியான 2.0 படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், வசூல் நிலவரத்தில் அந்த படம் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. வார நாட்களில் 2.0 திரைப்படத்தின் வசூல் புதிய சாதனையை பெற்ற நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படம் நிலையான வசூலை பதிவு செய்ததாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை,
Movies News

2.0வில் சென்சார் செய்யப்பட்ட வசனங்கள்…!!!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 மணிநேரம் 28 நிமிடங்கள் 52 நொடிகளுக்கு இப்படம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை உருவான ‌ஷங்கர் படத்திலேயே இதுதான் மிகக்குறைந்த நேரம் ஓடும் திரைப்படமாக இருக்கும். தணிக்கைக் குழுவினர் காட்சிகளில் பெரிய அளவில் கத்திரி வைக்கவில்லை. ஆனால், வசனங்களில் தாராளமாகக் கைவைத்திருக்கிறார்கள்
Movies News

இம்சை அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்…!!!

சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்தன. இதற்கிடையே சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வடிவேலு இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இந்த நிலையில், இம்சை அரசன்
Actors Movies News

“இந்தியன்-2″வில் சிம்பு…!!!

இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 2 உருவாக இருக்கிறது.டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக செட் அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. சிம்பு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருவார் என்றும் செய்தி வருகிறது. ‌ஷங்கர் படங்களில் கதாநாயகர்களுக்கு சமமாக வில்லன்களுக்கும் முக்கியத்துவம்