Home Posts tagged RajuMurugan
Movies News

இரு பிரபல இயக்குனர்களை இயக்கும் ராஜு முருகன்…!!!

ஜீவா – நடாஷா சிங் நடித்துள்ள “ஜிப்ஸி” படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.ஜிப்ஸி ரிலீசுக்கு இடையே ராஜூ முருகன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறார். அந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனியை இயக்குநர் ராஜூ முருகன் அனுகியிருப்பதாக தகவல் வெளியாகி
Events Movies News

இயக்குநர் ராஜு முருகனின் ஆதங்கம்…!!!

ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழா இன்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்அம்பேத்குமார், ஒளிப்பதிவாளர் எஸ் கே செல்வகுமார், படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்டா, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் ராஜுமுருகன், படத்தின் நாயகன் நடிகர் ஜீவா ஆகியோர் கலந்து
News

ஜிப்ஸிக்காக ஒன்றுகூடிய சமூகநீதி போராளிகள்!!

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரிக்கும் திரைப்படம் ‘ஜிப்ஸி’..குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஒடுக்கு முறைக்கு ஆளாகும் எளிய மனிதர்களின் குரலாகவும், கள போராளிகளின் குரலாகவும்,‘ வெரி வெரி பேட்