September 25, 2020
Home Posts tagged nayanthara
Actress Movies News

‘பொன்னியின் செல்வன்’னில் நயன்தாரா…!!!

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில வி‌ஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய
Actress Movies News

பட்டையை கிளப்பும் ‘ஐரா’ ட்ரைலர்…!!!

நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படத்தில் நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இதில் நயன்தாரா பேசும் ‘சூப்பரா இருக்கிற படத்தை மொக்கைனு சொல்லணும், பிரைம் மினிஸ்டர கழுவி கழுவி ஊத்தனும், எது நடந்தாலும் இல்லுமினாட்டிதான் காரணம்னு சொல்லனும்’ வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
News

ஆஸ்கர் வாங்க ஆசைப்படும் இயக்குனர்…!!!

ஆஸ்கர் விருது அரங்கிற்குள் செல்வதற்கான கதவு அருகே நின்றபடி ஒரு படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் விக்னேஷ் சிவன், தனக்கும் ஒருநாள் ஆஸ்கர் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடும்போது, ‘எனக்கும் ஒருநாள் கதவு திறக்கும், அருகில் இருப்பதே நமது வேலை’ என்று தெரிவித்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
Actress Movies News

ரஜினி படத்தில் நயன்தாரா-கீர்த்தி சுரேஷ்…!!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் முழுவதும் மும்பையில் படமாக்கப்பட உள்ளது. இதற்காக ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனிடம் முன்கூட்டியே மொத்த கால்ஷீட்டையும் வாங்கிவிட்டார் முருகதாஸ். இதில் ரஜினி இரண்டு வேடங்களில் நடிப்பதாக சில செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை படக்குழு மறுத்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில்
Actors Actress News

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் இயக்குனர் ப்ரியதர்ஷன் மகள் .!

சிவகார்த்திகேயன் தற்போது மிஸ்டர்.லோக்கல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இதுதவிர ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.அதேநேரத்தில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் எஸ்.கே.15 படப்பிடிப்பிலும்
Actress News

100 படங்களை கடந்த பிறகே திருமணம்-நயன்தாரா அறிவிப்பு…!!!

நயன்தாரா நடிப்பில் 63-வது படமாக ஐரா உருவாகி இருக்கிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள மிஸ்டர்.லோக்கல், சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், நிவின் பாலியுடன் லவ் ஆக்‌‌ஷன் டிராமா படங்கள் இருக்கின்றன. இவை தவிர விஜய் – அட்லி இணையும் தளபதி 63 படத்திலும் நாயகியாக நடிக்கிறார். அறிவிப்பு வந்தவை தவிர சுமார் 10 படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். எனவே இந்த
Actress Movies News

படக்குழுவுக்கு நயன்தாரா சிறப்பு பரிசு…!!!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக்
Movies News

தமிழில் வெற்றியை தொடர்ந்து கன்னடத்தில் வெளியாகும் “விஸ்வாசம்”…!!!

குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் ‘விஸ்வாசம்‘ திரைப்படம் 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் டப்பிங் வேலைகள்
Actress Movies News

புது தெலுங்கு படத்தில் நயன்தாரா-தமன்னா…!!!

சிரஞ்சீவி நடிக்கும், ‘சைரா நரசிம்ம ரெட்டி’ தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் தமன்னா நடிக்கிறார். வரலாற்று பின்னணியில் உருவாகும் இதில் அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நயன்தாராவுக்கும், தமன்னாவுக்கும் நட்பு மென்மையாக தொடர்வதை அடுத்து சிரஞ்சீவி அடுத்து நடிக்கும் புதிய படத்தில் இந்த இரண்டு ஹீரோயின்களும்
Actors News

நயன்தாரா வசனத்தில் ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் “ஒங்கள போடணும் சார்”.

ஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் ‘ஜித்தன்’ ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ஒங்கள போடணும் சார்.ஜித்தன் ரமேஷ் உடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு