September 25, 2020
Home Posts tagged Nadigar Sangam
Actors News

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு பூட்டு …!!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் இருந்து வருகிறார். தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு குழு அவருக்கு எதிராக இன்று சங்க வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள்.நண்பகல் 12 மணியளவில் தயாரிப்பாளர்கள் டி.சிவா, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், உதயா, விடியல் சேகர்
Events News

நடிகர் சங்கத்தின் அதிரடி நடவடிக்கை…!!!

“மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்” தயாரிப்பான “துப்பறிவாளன்” என்ற திரைப்படத்தில் சங்க உறுப்பினர்கள் திரு.விஷால் அவர்கள் நடித்தமைக்காகவும், “வீரசிவாஜி” என்ற திரைப்படத்தில் திரு.விக்ரம்பிரபு அவர்கள் நடித்தமைக்காகவும் ஊதிய பாக்கி வழங்கப்படாமல் உள்ளது. மேலும் “96” என்ற திரைப்படத்தில் நடித்த சங்க உறுப்பினர் திரு.விஜய்சேதுபதி அவர்கள் ஊதிய பாக்கி பெற்றுக்கொள்ளாமலேயே திரைப்படம்
News

நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்

தெனிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் துணை தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயற்க்குழு உறுபினர்கள் கோவை சரளா, பசுபதி ஆகியோர்கள்   இன்று – 25.7.18 தலைமை செயலகத்தில் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர்களை நேரில் சந்தித்து நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணி மண்டபம் அமைத்து சிறப்பித்ததோடு அவரது பிறந்த நாளை
News

70th Independence Day celebration by Nadigar sangam Bearer’s & Office Staff at Nadigar Sangam Valaagam Stills

70வது சுதந்திர தின விழா நடிகர் சங்க வளாகத்தில்  கொண்டாடப்பட்டது. விழாவில் 1947 ஆகஸ்ட் 15 அன்றைய தினத்தில் பிறந்த மூத்த நடிகர் சங்க உறுப்பினர் மற்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்த உறுப்பினர்கள் மணிவண்ணன் , மோகன் தாஸ் , கனக ராஜ் ஆகியோருக்கு பிறந்த நாள் தின கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் சங்க துணை தலைவர் திரு. பொன்வண்ணன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து