September 25, 2020
Home Posts tagged Karthi
Actors Movies News

கார்த்தியின் அடுத்த படம் துவக்கம்…!!!

கார்த்தியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக உருவாகும் இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா தமிழில் அறிமுகமாகிறார். யோகி பாபு, பொன்னம்பலம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Movies News

‘தேவ்’ திரைப்படத்து காட்சிகளில் N.G.K டீஸர்…!!!

`கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் `தேவ்’. அறிமுக இயக்குனர் ரஜத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படம் வெளியாகும் திரையரங்குகளில் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ டீசர் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Events Movies News

தேவ் படவிழாவில் கார்த்தி பேச்சு…!!!

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லட்சுமண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `தேவ்’. ரஜத் ரவிசங்கர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி நாயகனாகவும், ரகுல் ப்ரீத் சிங் நாயகியாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. கார்த்தி பேசும்போது தயாரிப்பாளர் லக்ஷ்மனும் நானும் குழந்தை பருவ நண்பர்கள். எப்போதும் ஒன்றாக தான் இருப்போம். அவரைப்
Actors News

சூர்யா – கார்த்தி ரசிகர்கள் கஜா புயலால் வீடு இழந்த விவசாயிகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தனர்.!

கஜா புயலில் நெற்களஞ்சியமான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாய நிலங்களும், சிறு, குறு விவசாயிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தென்னை விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வர குறைந்தது பதினைந்து ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். தமிழ்த் திரையுலகில் இருந்து முதல் நபராக; நடிகர் சூர்யா,
Actress News

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்.!

துபாயில் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு இந்த வாரம் சென்னை திரும்பும் நிவேதா பெத்துராஜ், ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் பாடல் படப்பிடிப்புக்காக மைசூர் செல்ல உள்ளார்.பிரபுதேவா நடிப்பில் ஏ.சி.முகில் இயக்கிவரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. மைசூர் அரண்மனை பின்னணியில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ்
News

‘வசந்தம் ரவி’ மாறன் நடிக்கும் ‘வசந்தம் 2’ விரைவில் தொடங்குகிறது..!

‘திருமகள் மூவி லேண்ட்’ சார்பில் திரு P B மனோஜ் அவர்கள் தயாரிக்கவுள்ள திரைப்படம்தான் ‘வசந்தம் 2’. திரு P B மனோஜ் அவர்கள் பல திரைப்படங்களுக்கு PRODUCTION MANAGER ஆக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை வசந்தம் ரவி மாறன் கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கவுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார். இவர் வசந்தம் திரைப்படத்தில்
Movies News

நடிகர் நரேன் தயாரிப்பில் புது படம்…!!!

கன்னடத்தில் வாசு என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அஜித் வாசன், தற்போது `கண் இமைக்கும் நேரத்தில்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. நள்ளிரவு ஒரு மணி முதல் 4 மணி வரை நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஆக்ஷன் த்ரில்லராக படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர். புதுமுகங்கள் பலரும் நடித்து வரும்