Home Posts tagged kajal agarwal
Actress News

காஜல் அகர்வாலின் கட்டிய பள்ளிக்கூடம் …!!!

காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாரிஸ் பாரிஸ்’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சினிமா வாழ்க்கை பற்றி அவர் கூறியதாவது:- “என்னை சந்திக்கிறவர்கள் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். இப்போது கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது, நேரம் வரும்போது எல்லோருக்கும் தெரிவித்துவிட்டு திருமணம்
Actress News

வயதை வெளிப்படையாக சொல்ல தயார்-காஜல் அகர்வால்…!!!

காஜல் அகர்வால் அளித்த பேட்டி ஒன்றில் “எந்த துறையை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களிடம் உங்கள் வயது என்ன என்று கேட்டால் சொல்ல தயங்குவார்கள்.அதிலும் குறிப்பாக நடிகைகள் வயதை பற்றி பேசவே மாட்டார்கள். நான் அப்படி கிடையாது. என் நிஜ வயதை மறைக்க விரும்பவில்லை. வயதை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. படங்களில் தங்களை மிகவும் வயது குறைந்தவர்கள் போன்று காட்ட நடிகைகள்
Actress News

தயாரிப்பாளராகும் பிரபல நடிகை…!!!

தெலுங்கில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற படம் ‘அவ்’. இதில் காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர். பிரசாந்த் வர்மா இயக்கியிருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து காஜல், பிரசாந்த் மீண்டும் இணைந்து பெயரிடப்படாத புதிய படத்தில் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக காஜல் இணைந்துள்ளார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்
Actress News

காஜல் அகர்வால் திருமண மாப்பிளை…!!!

காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்து அளித்த பேட்டியில் “திரைத்துறையில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை. இது எனது சொந்த கருத்து. எனது வாழ்க்கைக்கு பொருத்தமான என் மனதுக்கு பிடித்தமானவரை நான் மணப்பேன்” என தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், சினிமா நடிகரையோ அல்லது சினிமா துறை சம்பந்தப்பட்டவரையோ மணக்க மாட்டார் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் காஜல்.
Actress News

மாரத்தான் போட்டியில் காஜல் அகர்வால்.!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ‌ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் இணைந்துள்ளார். அந்தப் படத்துக்காக தற்காப்பு கலை பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மும்பையில் பல்வேறு தலைப்புகளின் கீழ்
Actress Movies News

காஜல் அகர்வால் நடித்த ஆபாச பட டீஸர்…!!!

காஜல் அகர்வால் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான குயின் படத்தின் ரீமேக் இது. ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியானது. அதில் நடிகை காஜல் அகர்வாலை ஒருவர் காதலிக்கிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பின்னர் காஜல் தனியாக பாரிசுக்கு ஹனிமூன் செல்கிறார். பாரிசில் அவர்
Movies News

ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு சமாதானம்…!!!

கவச்சம் என்ற தெலுங்கு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் காஜலை அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு முத்தமிட்டது சர்ச்சையானது. குறிப்பாக காஜல் அகர்வாலின் ரசிகர்கள் இனி சோட்டா நாயுடுவுக்கு வாய்ப்பே தரக்கூடாது என்று சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குடன் பகிர்ந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபமானதைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் சோட்டா நாயுடு, “காஜல் அகர்வால் மேல் உள்ள மதிப்பில் இவ்வாறு