Home Posts tagged jyothika
Actress Movies News

ஜோதிகாவின் பட தலைப்பு ‘ராட்சசி’…!!!

அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். ஜோதிகா ஆசிரியை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு `ராட்சசி’ என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஆக்‌‌ஷன் காட்சிகள் கூட இருக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் பூர்ணிமா
Actress Movies News

ஜோதிகாவின் புது பட பூஜை…!!!

36 வயதினிலே, மகளிர் மட்டும்,நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி ஆகியப் படங்களைத் தொடர்ந்து ஜோதிகா, ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் தயாராகவிருக்கும் காமெடி படத்தில் நடிக்கிறார். ஜோதிகா நடிப்பில், 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு
Actors Actress News

விஜயகாந்த், அஜித் இருவருமே தங்கமானவர்கள்- ஜோதிகா .!

ஜோ ஜோ ஜோதிகா என்று ரசித்த ஒரு நடிகை ஜோதிகா. இவரது திருமணத்திற்கு அனைவரும் சந்தோஷப்பட்டாலும் கஷ்டப்பட்ட பலர் உள்ளனர். காரணம் அவர் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்பது தான். ஆனால் இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு மீண்டும் சினிமாவில் களமிறங்கியுள்ளார் ஜோதிகா. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர், சென்னையில் மூட்டுமாற்று
Movies News

மாணவிகளை சினிமாவிற்கு அழைத்து செல்லும் கல்லூரி…!!!

ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ” காற்றின் மொழி “. வருகிற நவம்பர் 16 வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள இப்படத்தை தனஞ்ஜெயன் மற்றும் விக்ரம்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள காற்றின்மொழி திரைப்படத்தின் முதல் நாள் ,முதல் காட்சியை நெய்வேலியில் உள்ள நேஷனல் கல்லூரியை சேர்ந்த B.ed மாணவிகள் 160 பேர் கண்டுகளிக்க
News

ஜோதிகாவின் “ காற்றின் மொழி “ படத்துக்காக டப்பிங் பேசினார் சிம்பு !

ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி ‘ படத்தில் நடிகர் சிலம்பரசன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் . நேற்று இப்படத்திற்கு சிம்பு டப்பிங் பேசி முடித்தார் . பெரும் எதிர்பார்புக்குள்ளான இப்படத்தில் ஜோதிகா நடிக்க பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் , S விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ளார்கள் . இப்படத்தில் FM ரேடியோ ஷோ ஒன்றில்