Home Posts tagged ishwarya rajesh
Actress Movies News

தெலுங்கு கனாவிலும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!!!

கனா படத்தை தெலுங்கில் ‘கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி கிரிக்கெட்டர்’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இந்த படத்திலும் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேசையே தேர்வு செய்துள்ளனர். பீமனேனி சீனிவாசராவ் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ராஜேந்திர பிரசாத், வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடிக்கின்றனர்.
Actress Movies News

ஜி.வி.பிரகாஷின் அக்காவாக நடிக்கும் பிரபல நடிகை…!!!

மணிரத்னம் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணிபுரிந்த தனசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தைத் தயாரிப்பதோடு மட்டுமின்றி, தனசேகரனோடு இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார் மணிரத்னம். ‘96’படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தற்போது இவர்கள் கூட்டணியில் ஐஸ்வர்யா ராஜேஸ்
Actress News

தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.!

சிவகார்த்திகேயன் தயாரித்து அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்பட பலர் நடிப்பில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியாகி வரவேற்பை பெற்ற கனா படத்தின் வெற்றி விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு பேசும்போது, ‘‘கனா படத்தின் வெற்றிதான் உண்மையான வெற்றி. சிலர் ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடுகிறார்கள்’’ என்றார். அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.
Actress News

ஓடாத படத்திற்கெல்லாம் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் – ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்து வெளியான கனா படம் பெரிய அளவில் வெற்றி அடைந்து இருக்கிறது. படத்தின் வெற்றிச் சந்திப்பில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ‘கிரிக்கெட் தெரியாத என்னை இந்த படத்திற்காக பயிற்சி கொடுத்து நடிக்க வைத்த இயக்குனர் அருண்ராஜாவுக்கும், என்மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி. இந்த படத்தில் நடித்ததில் என் அம்மாவுக்கு பெரிய
Actress News

முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!!!

வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் துணிச்சலாக வசனங்களை பேசி இருந்தார். அவர் அளித்த ஒரு பேட்டியில் ’நான் எப்பொழுதுமே கதாபாத்திரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். படத்தில் நான் எவ்வளவு நேரம் வருகிறேன் என்பது முக்கியம் இல்லை. என் கதாபாத்திரம் எவ்வளவு வலுவானது என்பதே முக்கியம். முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாது. பெரிய இயக்குனர்களும்
Actors Actress Gallery Movies News

“கனா” திரைப்பட வெளியீடு அறிவிப்பு…!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா’. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கணையாக நடித்திருக்கிறார். அவரது அப்பாவாக சத்யராஜ்