Home Posts tagged indian-2
Movies News

இந்தியன் -2 வதந்திக்கு முற்றுப்புள்ளி வாய்த்த லைகா…!!!

இந்தியன்-2 படத்துக்கு திட்டமிட்டதை விட கூடுதல் செலவானதால் தயாரிப்பாளர் தரப்பினர் அதிருப்தியில் இருந்ததாகவும் இந்தியன்-2 படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை தாண்டக்கூடாது என்று நிர்ப்பந்தித்ததாகவும் இதனால் படப்பிடிப்பை ஷங்கர் நிறுத்திவிட்டார் என்றும் வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. படம் கைவிடப்படும்
Movies News

“இந்தியன்-2” படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளிவைப்பு…!!!

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது.படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் தீவிரமாக நடந்த நிலையில், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெளியூர் செல்லலாம் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இந்தியன் 2 வேடத்துக்கான மேக்கப்பில் ‌ஷங்கருக்கும் கமலுக்கும் திருப்தி ஏற்படாததால் தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு
News

இந்தியன் 2 படப்பிடிப்பு பிரம்மாண்ட துவக்கம். ..!!!

22 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் – ‌ஷங்கர் இருவரும் ‘இந்தியன் 2’ படத்துக்காக மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. பூஜையின் போது கமல்ஹாசன், தான் நடித்த இந்தியன் தாத்தா (சேனாபதி) கதாபாத்திரமாகவே பங்கேற்றுள்ளார். இயக்குநர் ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் பூஜையில் பங்கேற்றுள்ளனர். சென்னையின் புறநகர்
Movies News

துவங்குகிறது “இந்தியன்-2” படப்பிடிப்பு…!!!

கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. 22 வருடங்கள் கழித்து, ‘இந்தியன் 2’வில் கமல், ‌ஷங்கர் இருவரும் மறுபடி இணைந்திருக்கிறார்கள். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘இந்தியன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது
Actors Movies News

ஷங்கர் படத்தில் சிம்புவிற்கு மாற்றாக சித்தார்த்…!!!

‘இந்தியன் 2’ படத்துக்காக கமலும், ‌ஷங்கரும் திரும்ப இணைந்து இருக்கிறார்கள். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கமலுக்கு பேரனாக ஒரு முக்கிய வேடத்தில் சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சிம்பு இந்தியன் 2 படத்தில் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக அந்த வேடத்தில் சித்தார்த் நடிக்க இருக்கிறார் என்றும் படக்குழு அவரிடம்
Actors News

சிம்புவிற்கு தாத்தாவாகும் பிரபல நடிகர் .!

கமல்ஹாசன் நடிப்பில், ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது. 22 ஆண்டுகள் கழித்து ‘இந்தியன் 2’ படத்துக்காக கமலும், ‌ஷங்கரும் திரும்ப இணைந்து இருக்கிறார்கள். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் சிம்பு முக்கிய
Actors Movies News

தனது கடைசி படத்தை அறிவித்த உலக நாயகன்…!!!

கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தனது எதிர்கால திட்டங்களை அவர் அறிவித்தார். அதன் விபரம் வருமாறு:- “தற்போது நான் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறேன். இந்த படம்தான் எனது திரை உலக பயணத்தில் கடைசி படமாக இருக்கும். இந்தியன்-2 படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விடைபெற்று விடுவேன். நடிப்பில் இருந்து நான் ஒதுங்கிவிட்டாலும் எனது திரைப்பட நிறுவனம் தொடர்ந்து
Actors Movies News

“இந்தியன்-2″வில் சிம்பு…!!!

இந்தியன் படத்தின் அடுத்த பாகமாக இந்தியன் 2 உருவாக இருக்கிறது.டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக செட் அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. சிம்பு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும், கமலுக்கு வில்லனாக வருவார் என்றும் செய்தி வருகிறது. ‌ஷங்கர் படங்களில் கதாநாயகர்களுக்கு சமமாக வில்லன்களுக்கும் முக்கியத்துவம்