September 25, 2020
Home Posts tagged IMMAN
Actors News

கொல மாஸா ஒரு டிரைலர் – விஸ்வாசம் படக்குழு .!

பொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விஸ்வாசம் படமும் ரீலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு படங்களின் படக்குழுவினரும் படத்தை பற்றிய தகவல்களை அடுத்தடுத்து வெளியிட்ட வண்ணமாக இருப்பதால், மாற்றி மாற்றி இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி
News

விஸ்வாசம் படத்திற்கு சென்சார் குழுவினர் பாராட்டு .!

அஜித்தின் விஸ்வாசம் படமும் இந்த பொங்கலுக்கு ரிலீஸ். படம் எல்லா இடத்திலும் சரியான விலைக்கு விலைபோய்யுள்ளது, தயாரிப்பு குழுவும் இந்த வேலைகள் முடிந்துவிட்டது என்று அறிவித்தனர். படத்தின் பாடல்கள் மட்டும் ரிலீஸ் ஆகியுள்ளது ஆனால் டீஸரோ, டிரைலரோ வரவில்லை, இதனால் ரசிகர்கள் கொஞ்சம் சோகம் தான். வரும் 27 அல்லது ஜனவரி 1 டீஸர் ரிலீஸ் என்கின்றனர் படக்குழு என்ன செய்வார்கள் என்பதை