Home Posts tagged dhanush
Actors Movies News

தனுஷுடன் மீண்டும் இணையும் சத்யஜோதி பிலிம்ஸ்…!!!

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.T .G தியாகராஜனின் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷுடன் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.இது இவர்களது 34 வது தயாரிப்பாகும் .தொடரி படத்திற்கு பிறகு 2 வது முறையாக தனுஷுடன் சத்யஜோதி
Actress Movies News

தனுஷுடன் இணைய இருக்கிறார் சினேகா…!!!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.கொடி படத்தில் தனுஷை இரண்டு வேடங்களில் நடித்த துரை செந்தில்குமார், அடுத்த படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்க வைக்க இருக்கிறார். இதில் ஒரு தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடிக்க இருக்கிறார். இதற்குமுன் தனுஷ் – சினேகா இருவரும் ‘புதுப்பேட்டை’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் மூலம்
Actors News

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் .!

`வட சென்னை’ படத்தை தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கும் நிலையில், `காதல்’, `வழக்கு எண் 18/9′ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இவரின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. அசுரன் படத்தில் பாலாஜி
Movies News

“ரவுடி பேபி” பாடலின் சாதனை…!!!

யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியான சில நாட்களிலேயே, ‘ரவுடி பேபி’ பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். பாடலும் பெரிய வைரலாக பரவியது. மேலும் சர்வதேச பில்போர்ட் இசைப் பட்டியலிலும் இடம்பெற்று சாதனை புரிந்தது. தமிழ் சினிமாவில் அதிக
Actress Movies News

தனுஷுடன் ஜோடி சேரும் பிரபல மலையாள நடிகை…!!!

மலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் மஞ்சு வாரியர், தனுஷின் `அசுரன்’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். வெற்றிமாறன் இயக்க, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்துக்கான கதாநாயகியாக பலரை பரிசீலித்து தற்போது மஞ்சு வாரியரை படக்குழு தேர்வு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ
Actors Movies News

தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் “அசுரன்”…!!!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி படத்திற்கு `அசுரன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். வி கிரிகேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Movie Reviews News

ஆவேச ரசிகரை அமைதிப்படுத்திய வெற்றிமாறன்…!!!

பா.ரஞ்சித்தின் கூகை இயக்கம் சார்பில் ‘வடசென்னை’ குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் வெற்றிமாறன் பதில் அளித்தார். அப்போது கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒருவர், ’வடசென்னை’யைப் பற்றி இவ்வளவு கேவலமாகச் சித்தரித்துக் காட்டியுள்ளீர்கள். ’வடசென்னை’ என்று சொன்னாலே ஏளனமாகவும் பயமாகவும் பார்த்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இப்போது
Movies News

மார்கழியில் வெளியாகும் “மாரி -2″…!!!

தனுஷ் நடிப்பில் ‘மாரி 2’ உருவாகி இருக்கிறது. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப் முக்கிய கதாபாத்திரத்திலும், டோவினோ தாமஸ் வில்லனாகவும் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை
Actress News

தோல்வியிலிருந்து வெற்றி கண்ட நடிகை…!!!

தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமிரா தஸ்தூர்.சினிமா வாழ்க்கை குறித்து அவர் சொல்கிறார்- ““சினிமா பின்னணி இல்லாமல் வருபவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம். ஆனால் நடிகர் – நடிகைகளின் மகன்களோ, மகள்களோ எளிதாக வாய்ப்புகளை பெறுகிறார்கள். அவர்களுக்கு நடிப்பு திறமையை கூட பரிசோதிப்பது இல்லை. நான் இந்தி படங்களில் வாய்ப்பு தேடி அலைந்தபோது பலரும் என்னை