September 25, 2020
Home Posts tagged ajith
Actress News

மீண்டும் ‘வான்மதி’ ஸ்வாதி…!!!

நடிகை ஸ்வாதி வந்த படவாய்ப்புகளை நிராகரித்து விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு பறந்தார் ஸ்வாதி. தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் “நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது
Actors Movies News

அதிரடி அரசியல் படத்தில் அஜித்…!!!

அஜித் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் எச்.வினோத் இயக்க இருக்கும் அதிரடி அரசியல் திரைப்படம் ஒன்றில் அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கிறார். ‘விஸ்வாசம்’ படத்தில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் – நடிகர் கூட்டணி என்பதால் வினோத் திரைக்கதையைக் கூர்தீட்டி கொண்டிருக்கிறார். அஜித் இதுவரை அரசியல் படங்கள் எதிலும் நடித்ததில்லை. விஜய், கத்தி, மெர்சல், சர்கார் படங்களில் அரசியல் வசனம்
Movies News

தள்ளிப்போகுமா அஜித் பட வெளியீடு…?

அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். படம் அஜித் பிறந்தநாளான மே1-ந் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ரிலீஸை தள்ளிவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பு
Actress News

மீண்டும் தமிழில் லைலா…!!!

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் லைலா ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். சமீபத்தில் கண்டநாள் முதல் படத்தில் நடித்த பிரசன்னா, கார்த்திக் குமார், லைலா மற்றும் படத்தை இயக்கிய பிரியா ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி நடப்பதாக அதில் கதாநாயகனாக நடித்திருந்த பிரசன்னா தெரிவித்து
Movies News

தமிழில் வெற்றியை தொடர்ந்து கன்னடத்தில் வெளியாகும் “விஸ்வாசம்”…!!!

குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் ‘விஸ்வாசம்‘ திரைப்படம் 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ் மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கர்நாடகா விநியோக உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளார். படத்தின் டப்பிங் வேலைகள்
Actors News

அரசியல் வேண்டாம்…அஜித் பரபரப்பு அறிக்கை…!!!

சமீபத்தில் அஜித் ரசிகர்கள் தேசிய அளவிலான கட்சியில் இணைந்திருப்பதாக செய்திகள் வந்தது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அஜித் அரசியலில் ஈடுபட இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. இதையறிந்த அஜித் தற்போது பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன்
News

பேட்ட, விஸ்வாசம் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை- அமைச்சர் கடம்பூர் ராஜூ.!

ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் போன்றவை பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளனன. இந்த படத்தின் சிறப்பு காட்சிகள் அறிவிக்கப்பட்டு ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பேட்ட, விஸ்வாசம் படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் இன்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ இதனை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- பேட்ட, விஸ்வாசம்
Actors Actress News

விஜயகாந்த், அஜித் இருவருமே தங்கமானவர்கள்- ஜோதிகா .!

ஜோ ஜோ ஜோதிகா என்று ரசித்த ஒரு நடிகை ஜோதிகா. இவரது திருமணத்திற்கு அனைவரும் சந்தோஷப்பட்டாலும் கஷ்டப்பட்ட பலர் உள்ளனர். காரணம் அவர் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்பது தான். ஆனால் இரண்டு குழந்தைகளை பெற்ற பிறகு மீண்டும் சினிமாவில் களமிறங்கியுள்ளார் ஜோதிகா. பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர், சென்னையில் மூட்டுமாற்று
Movies News

விசுவாசம் படத்திற்கு “U” சான்றிதழ்…!!!

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விஸ்வாசம் பொங்கல் ரிலீசுக்குத் தயாராகி வரும் விஸ்வாசம் தணிக்கைக் குழுவில் `யு’ சான்றிதழை பெற்றுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது. படத்தின் புரமொஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டி.இமான் இசையில் சமீபத்தில்
Events News

தல அஜித் -59 பற்றி தயாரிப்பாளர் சூப்பர் அப்டேட் .!

தல அஜித் அடுத்து தீரன் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தான் தயாரிக்கவுள்ளார்.வினோத் ஏற்கனவே சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் போன்ற திரைப்படங்களில் தனக்கென ஒரு ஸ்டைலில் திரைக்கதை அமைத்தார், அனால் இத்திரைப்படம் பிங்க் ரீமேக் என்றதும் ரசிகர்கள் சற்று சோர்வுற்றனர். ஆனால் இப்படம் குறித்து போனிகபூர் ஒரு சில விஷயங்களை மனம்