February 26, 2020
Home Archive by category Web Series

Web Series

News Web Series

ஜெயலலிதா வாழ்க்கை தொடர் ” குயின்” வெளியானது

ஜெயலலிதா வாழ்க்கையை தலைவி, த அயன் லேடி என்ற பெயர்களில் திரைப்படங்களாக தயாராகின்றன. கங்கனா ரணாவத், நித்யா மேனன் ஆகியோர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கின்றனர். அதோடு ‘குயின்’ என்ற பெயரில் வெப் தொடராகவும் கவுதம் மேனன், பிரசாத் முருகேசன் ஆகியோர் இயக்கி உள்ளனர். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்
Actress First Look Web Series

கவுதம் மேனன் இயக்கிள்ள குயின் பயோ பிக் முதல் பார்வை

கவுதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் இயக்கத்தில், ரேஷ்மா கட்டாலா எழுத்தில், ரம்யா கிருஷ்ணன், அனிகா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், இந்திரஜித் மற்றும் பலர் நடிக்கும் வெப் சீரிஸ் குயின். இந்த வெப் சீரிஸின் முதல் அத்தியாயம் டிசம்பர் 9 அன்று பத்திரிகையாளர்களுக்காக திரையிடப்பட்டது. தமிழ், ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் யு-டியூபில் ஏற்கெனவே வெளியான இதன்
Actress Web Series

ரஜினியுடன் நடிக்கிறேனா மனம் திறக்கும் மீனா

தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த மீனா முதல் முறையாக கரோலின் காமாட்சி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் ஜார்ஜியா, அன்ட்ரியானா, ஒய்.ஜி.மகேந்திரன், திலீபன், அண்டோ தாமஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். விவேக் குமார் கண்ணன் இயக்கி உள்ளார். சிதம்பரம் தயாரித்துள்ளார். வெப் தொடரில் நடிப்பது குறித்து மீனா அளித்த பேட்டி வருமாறு:- கரோலின் காமாட்சி வெப் தொடர் கதை பிடித்து
Actress Teasers Web Series

ஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘குயின்’ எனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸின் டீசர் டிசம்பர் 1வெளியானது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் வெப் சீரிஸ் ‘குயின்’. ‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் பிரியதர்ஷினியும்