February 26, 2020
Home Videos Archive by category Teasers

Teasers

Actress Teasers Web Series

ஜெயலலிதா வரலாற்று தொடர் டீஸர் வெளியானது.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘குயின்’ எனும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸின் டீசர் டிசம்பர் 1வெளியானது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் வெப் சீரிஸ் ‘குயின்’. ‘தலைவி’ என்ற பெயரில்
Movies Teasers

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய அருவம் டீசர்

சுட்டெரிக்கும் வெயில் நம்மை வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் நம்மை குளிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது சில விஷயங்கள். இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட, சித்தார்த், கேதரின் தெரஸாவின் “அருவம்” படத்தின் டீசருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது. திகில் மற்றும் பேய் படங்களின் சீசன் இது. ஆனால் இந்த படத்தின் குறுகிய மற்றும் சிறப்பான டீசர் அனைத்து அம்சங்களிலும் இது
News Teasers Videos

மிஸ்டர் லோக்கல் டீஸர்

நகைச்சுவை என்பது சிவகார்த்திகேயன் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரிடம் இருந்தும் பிரிக்க முடியாத ஒரு அங்கம். அனைத்து தரப்பு, குடும்ப ரசிகர்களையும் அதன் மூலம் ரசிக்க வைக்கிறார்கள். அவர்கள் இருவரும் மிஸ்டர் லோக்கல் மூலம் ஒரே படத்தில் இணைகிறார்கள் என்ற முதல் அறிவிப்பு வந்ததில் இருந்து, அடுத்தடுத்த அறிவிப்பு மூலம் இன்று வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தற்போது அதன் டீஸர்