February 26, 2020
Home Archive by category Videos

Videos

Videos

திகில் ஏற்படுத்தும் “தம்பி” டிரைலர்.

15 வருடங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு ஓடிப்போகும் சரவணனை, தேடிக் கண்டுபிடித்து இளைஞனாகக் கொண்டுவந்து சேர்க்கிறது போலீஸ். அப்பா, அம்மா மற்றும் காதலி ஆகியோர் சரவணனை ஏற்றுக்கொள்ள நண்பன், பாட்டி, அக்கா ஆகியோர் சந்தேகத்துடன் பார்க்கின்றனர். அந்த நேரத்தில் சரவணனை யாரோ கொலை செய்ய முயற்சி செய்ய சரவணனுக்குப் பிரச்சினையா, குடும்பத்துக்குப் பிரச்சினையா எனக் கேள்வியெழுகிறது.