February 26, 2020
Home Archive by category News

News

News

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்

பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘மாஸ்டர்‘ படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர். சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் உள்ளனர். சென்னை, டெல்லி, கர்நாடகா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சமீபத்தில்
News

படமாகும் சமூக சேவகர் வாழ்க்கை பாலம் கல்யாணசுந்தரம் வேடத்தில் அமிதாப்பச்சன்

வாழ்க்கை வரலாறு படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் முதல்-மந்திரிகள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி, நடிகர் சஞ்சய்தத், நடிகை சாவித்திரி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், தோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் உள்ளிட்ட பலரது வாழ்க்கை படங்கள் வந்துள்ளன. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா
News

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘அண்ணாத்த’

தர்பார் படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான சிவா டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ், சூரி, ஜார்ஜ் மரியான் ஆகியோரும் உள்ளனர். இது ரஜினிகாந்துக்கு 168-வது படம் ஆகும். கிராமத்து பின்னணியில்
News

தமன்னாவை கவர்ந்த கதாபாத்திரம்

தமிழில் கேடி படத்தில் அறிமுகமான தமன்னா, வியாபாரி, கல்லூரி, அயன், பையா, வீரம், பாகுபலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது நவம்பர் ஸ்டோர்ஸ் என்ற வெப் தொடரில் நடிக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு தமன்னா பதில் அளித்து கூறியதாவது:- “சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். நான் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு எனது
News

இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்தில் இணைந்த இளையராஜா

புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் மறு உருவாக்கத்தின் உரிமையை ‘உயிர்’, ‘மிருகம்’ மற்றும் ‘சிந்து சமவெளி’ படத்தின் இயக்குனர் சாமி
News

திரைக்கு வரும் ஜீவாவின் ‘ஜிப்ஸி’

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ‘ஜிப்ஸி‘. நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பை முடித்து சில மாதங்களுக்கு முன்பே திரைக்கு கொண்டுவர திட்டமிட்டனர். ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சான்றிதழ் அளிக்க மறுத்தனர். இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஜிப்ஸி
News

வறுமையில் வாடிய ஊர் மக்களுக்கு உதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்

இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பவரை ராபின்ஹுட் என்பார்கள். ராபின்ஹுட் என்ற பெயர் இண்டெர்நேஷனல் அளவில் புகழ்பெற்றது. அந்தப்பெயரையே மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். லூமியெர்ஸ் ( lumieres ) ஸ்டுடியோஸ். பி.( லிட்) என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து
News

மீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்

மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக
News

“சின்ன புள்ள” வீடியோ ஆல்பம் பாடல் வெளியீடு

“சின்ன புள்ள நீ… ” மற்றும் மனதிலும் நீ… ” ஆகிய இரண்டு வீடியோ ஆல்பம் பாடல்களின் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விழாவில் கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், பாடலாசிரியர் சொற்கோ, இயக்குனர் பவித்ரன், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு துளசி பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இரண்டு