“புல்லி மூவிஸ்” வழங்க “சத்யராம்” தயாரிக்கும் படம் “கண்டதை படிக்காதே” இப்படத்தின் போஸ்ட்டரை கொலைகாரன் படத்தின் வெற்றிவிழாவில் நடிகர் “விஜய் அன்டனி” , ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் கொலைகாரன் படத்தின் இசையமைப்பாளர் சைமன் கிங் ஆகியோர்
Posters
Today is the Day !! Catch Top Celebs across India @ the Isaingnani Ilaiyaraaja in Thirai Kondattam – Ilaiyaraaja 75 Book Tickets @ http://bit.ly/BMS-Ilaiyaraaja75
ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘மெரினா புரட்சி’ திரைப்படம் தடை செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், மெரினா புரட்சி திரைப்படத்தின் இயக்குநர் எம்.எஸ். ராஜ் இயக்கும் ‘உறங்காப் புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் சி ஜே பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.