Home Gallery Archive by category Movies

Movies

Actors Actress Movies News

“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.

“தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம், ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் படம் என எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது “தம்பி”. ஜோதிகா, கார்த்தி, நிகிலா விமல், இயக்குநர் ஜீத்து
Actress Movies

செங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ .

ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் “பேட்டரி”. மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, தனுஷின் “அசுரன்” படப்புகழ் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் மணிபாரதி கூறியதாவது… பொதுவாகவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் கதையும் பரபரப்பாக அமைந்துள்ளது.
Movies News

“காளிதாஸ்” நன்றி விழா

சென்றவாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் காளிதாஸ். பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கி இருந்த இப்படத்தை DINA STUDIOS , INCREDIBLE PRODUCTION, LEAPING HORSE ENTERTAINMENT சார்பில் மணி தினகரன், சிவநேசன், பார்கவி ஆகியோர் தயாரித்திருந்தனர். ப்ளு வேல் எண்டர்டயின்மண்ட் இந்த படத்தை வெளியிட்டிருந்தது. இப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை அடைந்திருந்தது.
Movies News

சீனமொழியில் பாபநாசம் படம்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா ஜோடியாக நடித்து திரைக்கு வந்த ‘திரிஷ்யம்’ படம் வசூல் சாதனை நிகழ்த்தியது.   இந்த படம் தமிழில் கமல்ஹாசன்-கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருந்தார்.   அவரது மூத்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பெண் போலீஸ் அதிகாரியின் மகனை மகளும், மனைவியும் சேர்ந்து
Movies News

பயணத்தை தொடங்கிய பொன்னியின் செல்வன்

அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் புதினம், 70ஆவது வருடத்தை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இத்தனை வருடங்கள் கழித்து, கல்கி அவர்களின் மனதில் விரிந்த சோழப் பேரரசின் அழகியலையும், பிரம்மாண்டத்தையும் கேமராவுக்குள் காட்சிப்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை இந்திய சினிமா பெற்றிருக்கிறது என்றும் சொல்லலாம்,.   அந்தப் புதினத்தை படமாக்கும் தைரியம் வந்திருக்கிறது
Movies News

ஹீரோ நாயகிக்கு குரல் கொடுத்த சின்மயி

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் மூலம் பின்னணி பாடகியாக பிரபலமான சின்மயி தொடர்ந்து பல படங்களில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலும் உறுப்பினராக இருந்து கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா, 96 ஆகிய படங்களில் திரிஷாவுக்கு குரல் கொடுத்தார். சமந்தாவுக்கும் அதிகமான படங்களில் டப்பிங்
Movies News

2020ல் KGF இரண்டாம் பாகம்

2019ஆம் ஆண்டு பலவிதமான திரைப்படங்கள் சினிமா ரசிகர்களை மகிழ்வித்திருந்தாலும், கன்னட திரையுலகிலிருந்து ரிலீஸாகி இந்தியத் திரையுலகையே அதிரவைத்த திரைப்படம் KGF. சிறந்த மேக்கிங், கதை சொல்லும் விதம், பின்னணி இசை, நடிப்பு என எல்லா வகையிலும் வெற்றியைப் பெற்ற KGF திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2020இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2020ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும்
Movies News

அண்ணி ஜோதிகாவுடன் நடித்த அனுபவம் – நடிகர் கார்த்தி

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியும் ஜோதிகாவும் அக்கா, தம்பி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் தம்பி. சத்யராஜ், இளவரசு, சவுகார் ஜானகி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படம் குறித்து கார்த்தி அளித்த பேட்டி வருமாறு :- “தம்பி படத்தில் அண்ணி ஜோதிகாவுடன் நடித்தது உற்சாகமான அனுபவமாக இருந்தது. இந்த படம் குடும்ப கதையை மையப்படுத்தி உணர்வுகளுக்கு
Movies

“ஆலம்பனா” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

ஆலம்பனா படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே அப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. காரணம் அப்படத்தின் கதையம்சம் பேண்டஸி வகையைச் சார்ந்தது என்பதால். பிரம்மிக்க வைக்கும் அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில்
Actors Movies News

தளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து அவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘தளபதி 64’ என்ற பெயரில் படபிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படபிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்தது. தற்போது 2-வது கட்ட