January 23, 2021
Home Gallery Archive by category Actors

Actors

Actors Actress Movies News

“தம்பி” படம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது.

“தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடிக்கும் படம், ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் படம் என எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது “தம்பி”. ஜோதிகா, கார்த்தி, நிகிலா விமல், இயக்குநர் ஜீத்து
Actors Movies News

தளபதி 64 படப்பிடிப்பில் விஜய் – திரண்ட ரசிகர்கள்

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பிகில்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அடுத்து அவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘தளபதி 64’ என்ற பெயரில் படபிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படபிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்தது. தற்போது 2-வது கட்ட
Actors

விஷால் வேண்டுகோளை ஏற்ற ஆர்யா

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் அடுத்து விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ஏராளமான வெற்றிப்படங்களைத் தயாரித்த கே.பி.ஃபிலிம்ஸ் பாலு  இப்படத்தைத் தயாரிக்கிறார். வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் முதல்கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவிருக்கிறது. இந்தப்படத்தில் முக்கிய
Actors Super Star

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி

சூப்பர் ஸ்டாருக்கு அவர் பாணியிலேயே வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது சாதாரண ரசிகன் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர் அப்படி ஒரு தீவிர ரஜினி ரசிகர் தான் பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆன S.P.சௌத்ரி இவர் தற்போது
Actors Movies

நடிகனாக எனக்கு கிடைத்த அங்கீகாரத்தைப் பார்ப்பதற்கு தந்தை உயிரோடு இல்லையே- காமெடி நடிகர் டி எஸ் கே வருத்தம்!

யார் இந்த பையன்?தமன்னாவை ஆச்சர்யப்படுத்திய டிஎஸ்கே காமெடி நடிகர் டிஎஸ்கேவுக்கு தானே விளம்பரம் செய்த தமன்னா!பெட்ரோமாக்ஸ் வெற்றியைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் டிஎஸ்கேவுக்கு குவியும் வாய்ப்புகள்! சமீபத்தில் தமன்னா நடிப்பில் ஹாரர் காமெடி படமாக வெளியான ‘பெட்ரோமாக்ஸ்’ படம், அந்த படத்தில் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே (TSK) மீது
Actors Movie Promotion Movies

பேட்மேன் பாணியில் ஹீரோ பட விளம்பரம்

பைரவி திரைப்படம் ரிலீஸாகி 40 வருடங்கள் கடந்துவிட்டது. அப்போதைய தொழில்நுட்ப உதவியுடன் பிரமாண்ட பேனரை வைத்து, தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த கலைப்புலி தாணு, கபாலி படத்தில் ரஜினிக்கு விமானத்திலேயே புரமோஷன் செய்துவிட்டார். இவற்றை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட புரமோஷன்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதன் வளர்ச்சியாகவே சிவகார்த்திகேயனின் ஹீரோ
Actors Movies

நடிகர் “ஜெய்” நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான் மனம் திறக்கிறார் “அண்ட்ரு பாண்டியன்”

“பிரேக்கிங் நியூஸ்” படத்தின் இயக்குனர் ஆண்ட்ரு பாண்டியன் கூறுகையில்  நான் முதலில் கதையை அவரிடம் சொல்லி முடித்த உடனே சிறிதளவு கூட யோசிக்காமல் நான் இந்த படத்தை பண்றேன் என்று உடனே ஒத்துக்கொண்டார்,  ஒரு முதல் பட இயக்குனர்க்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்,தயாரிப்பாளர் “திருக்கடல் உதயம்” சாருடன் ஜெய் பேசும் போதும் மிக அக்கறையுடன் இந்த படம்
Actors Movies

எம்.ஜி.ஆர் என் படங்களை பார்த்துவிட்டு என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பாக்யராஜ் பேச்சு

சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய  பட நிறுவனம் சார்பில் V.T ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் நான் அவளைச் சந்தித்த போது. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் எல்.ஜி ரவிசந்தர். நேற்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் தியேட்டரில்  நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு V.T ரித்திஷ்குமார் பேசியதாவது…
Actors Actress Movies

நான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்

நான் மும்பையில் இருக்கும் சமயத்தில் இந்த கதையைக் கூறினார்கள். கதையை கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதேபோல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் நடிக்க சம்மதித்துவிட்டார்கள் என்றதும் மகிழ்ச்சி கூடிவிட்டது. அப்போதே இது பெரிய திரைப்படமாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. உடனே இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இருவருமே திறமை வாய்ந்த நடிகர்கள். மேலும்,
Actors Movies

காமெடிக்கு திரும்பும் கார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிக்க வந்த புதிதில் காமெடி கதைகளையே தேர்வு செய்தார். முதல் படமான மெரினாவில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார். தனுசின் 3 படத்திலும் காமெடி நடிகராக வந்தார். தொடர்ந்து கதாநாயகனாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நகைச்சுவை நடிப்பு பேசப்பட்டது. வசூலையும் அள்ளியது. ரஜினிமுருகன் படத்திலும் காமெடியில்