Gallery
டைரக்டர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சேட்டன் சீனுவுக்கு தற்போது வளர்ந்து வெற்றி பெற்ற ஹீரோவாக நிற்கிறார். அவருக்கு இன்று பிறந்த தினம். சக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அடுத்து புதிய படத்தில் நடிக்கிறார். கே2கே புரொடக்ஷன் காவேரி கல்யாணியின் புரொடக்ஷன் நம்பர் 1 ஆக தயாராகிறது K2KProductions
நடிகர் பிரசன்னா 2002ம் ஆண்டு சினிமாவுலகுக்கு மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் படம் மூலம் திரையுலகுக்கு வந்தார். இப்படத்தை சுசிகணேசன் இயக்கினார். பலவேறு பரிமணாங்களில் நடிப்பை வெளிப்படுத்தி உள்ள பிரசன்னாவுக்கு இந்த ஆண்டுடன் திரையுலக்கு வந்து 18 ஆண்டுகள் நிறைவு அடைகிறது. இதுவரை 25 படங்கள் நடித்திருக்கிறார். பிரசன்னாவுக்கு மனைவியும் நடிகையுமான சினேகா, சக நட்சத்திரங்கள்,
நடிகை தமன்னாவின் பெற்றோருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது தமன்னாவுக்கு டெஸ்ட் எடுத்ததில் கொரோனா நெகடிவ் என வந்தது.. சமீபத்தில் தமன்னா ஐதராபாத்தில் நடந்த வெப் சிரீஸில் நடிக்க வந்தார். அவருக்கு கொரோனா அறிகுறி தென் பட்டதால் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து தமன்னா
எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களாலும் தயாரிப்பாளர்களாலும் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க் ஸ்மிதா அவருக்கு முன்னாலே பல கவர்ச்சி நடிகைகளை சினிமா உலகம் பார்த்து இருக்கிறது என்றாலும் தன்னுடைய மயக்கும் விழிகளாலும், வாளிப்பான உடல் கட்டினாலும் மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கட்டிப் போட்ட ஒரு கவர்ச்சி நடிகை அவர். ஒரு சாதாரண ஏழைக்
விமல் நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ‘எங்க பாட்டன் சொத்து’, இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, தர்மபிரபு இயக்குனர் முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கன்னிராசி’ ஆகிய படங்கள் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த
சின்னத்திரை நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் அக்டோபர் 2ம் தேதி நடந்தது . இதில் ஏகமனதாக திரு மனோபாலா அவர்கள் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக தேர்ந்துஎடுக்கப்பட்டார் என்பதை மிகவும் சந்தோஷத்தோடு தெரியப்படுத்திகிறோம். சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட மனோபாலாவுக்கு சங்க பொது செயலாளர் ரிஷி, பொருளாளர் ஜெயந்த் மற்றும் செயற்குழு
பிரபுவுக்கு காலில் காயம். சிவாஜி மணிமண்டபத்துக்கு வராதது ஏன் அவரே அளித்த விளக்கம்: செவாலியே நடிகர் திலகம் சிவாஜி 92வது பிறந்த நாள் அக்டோபர் 1ம் தேதி நடந்தது. சென்னை அடையாறு பாலம் அருகே அமைந்துள்ள சிவாஜி மணிமண்டபத்தில் தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், ரசிகர்கள் நேரில் வந்து சிவாஜி சிலைக்கும், உருவப்படத்துக்க்ம் மலர்தூவி மரியாதை செய்தனர். சிவாஜி
அனைத்து தொழிலையும் போல, திரைப்படத் துறை படங்கள் தயாரிப்பது லாபம் பார்க்கத் தான். சில படங்கள் விமர்சன ரீதியாக கொண்டா டப்பட்டாலும், தயாரிப்பாளர்களுக்கு சொற்ப லாபமே கிடைக்கும். விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட சில படங் கள் வசூல் ரீதியில் தோல்வியடைந்த தும் உண்டு. ஒரு சில படங்கள் விமர்சன ரீதியாக கொண்டாடப்படவில்லை என்றாலும், வசூலைக் கொட்டிக் கொடுத்துள்ளன. இதற்கு உதாரணம் பல
தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் கொரோனா பாதிப்பிலிருந்து குணம் அடைந்து இன்று(அக்.2) டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். கடந்த மாதம் 23ம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால், கொரோனா பரிசோதனை செய்யப் பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து,