Home Articles posted by Diamond Babu
News

2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ள “பொன்மகள் வந்தாள்” ட்ரெய்லர்

அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது. ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக
News

Tik – Tok ல் ட்ரெண்டிங் ஆகும் “மலையன்” பட பாடல்!

2009 -ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி, நடிகர் கரண், ஷம்மு, உதயத்தாரா, சக்திக்குமார், கஞ்சா கருப்பு, சரத் பாபு ஆகியோர் நடித்த படம் மலையன்.  Three Sum Productions R.பால சுப்ரமணியன், PK ரகுராம் ஆகியோர் இப்படத்தை தயாரித்திருந்தனர். இணைத் தயாரிப்பு தீரஜ்கேர். படத்தின் இயக்குனர் MP கோபி. இப்படத்தின் கதை சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி பற்றியது,
News

நடிகர் சங்கத்துக்கு விவேக் உதவி

கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவிக்கும் நலிந்த நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது. நடிகர்-நடிகைககள் பலர் நிதி மற்றும் அரிசி வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் விவேக் நலிந்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்துக்கு ரூ.3.5 லட்சம் வழங்கி உள்ளார். மேலும் 100 மூட்டை அரிசியும் வழங்குகிறார். நகைச்சுவை
News

கொரோனா நிவாரணத்துக்கு நடிகை லதா நிதியுதவி!

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக, ஏழை-எளியோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவுவதற்காக நடிகை லதா, அவருடைய தம்பி ராஜ்குமார் சேதுபதி மற்றும் அவருடைய மனைவி ஸ்ரீபிரியா ஆகியோர், முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சமும், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சமும் வழங்கினார்கள்.
News

ஜெயலலிதா வாழ்க்கை கதை ‘குயின்’ வெப் தொடர் 2-ம் பாகம்?

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ மற்றும் ‘அயன்லேடி’ பெயர்களில் திரைப்படங்கள் ஆகின்றன. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத், நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். தலைவி பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை ‘குயின்’ என்ற பெயரில் கவுதம் மேனன் வெப் தொடராக இயக்கி வெளியிட்டார். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷணன்
News

கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா

நெடுஞ்சாலை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா-2,  இவன் வேற மாதிரி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஒத்த செருப்பு போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் சி.சத்யா. இவர் தற்போது கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். ‘விழுத்திரு தனித்திரு வரும் நலனுக்காக நீ தனித்திரு’ என்ற இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப்
News

விஜய் தேவர்கொண்டாவின் அன்பான டீவீட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

கொரோனா வைரஸ் தொற்று நம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் சாதாரண வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், நட்சத்திரங்கள் கூட விழிப்புணர்வு வீடியோக்களை உருவாக்கி வருகின்றனர், இப்போது டோலிவுட் ஹீரோ விஜய் தேவரகொண்டா ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.   விஜய் தேவரகொண்டாவின் ட்வீட் “என் அன்பே, நீங்கள்
News

திரையுலகிற்கும், மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டிய தல அஜித்!!

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டது மற்றும் பங்குச் சந்தைகள் நொறுங்கியுள்ளன. வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் போராடி வருகின்றன. கடந்த வாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் நிவாரண நடவடிக்கைகளுக்காக பி.எம் கேர்ஸ் நிதியை
News

பெரிய பட்ஜெட் படம் வேண்டாம் என கூறிய விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் முதல் படம் “யாதும் ஊரே யாவரும் கேளீர்”. இப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த்.​ இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த், நம்மிடையே சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இயற்கை மனித உயிரினத்தை “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற வாழ்கிற அடிப்படை தகுதியோடு தான் படைக்கிறது.
News

“இந்தியாவில் கொரோனா மட்டும் இல்ல, முட்டாள்தனமும் அழிக்கப்பட வேண்டும்” – யுவன் ஷங்கர் ராஜா காட்டம்!

கொரோனா வைரஸ் அதிவேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறி, மருந்து போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று மத்திய & மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் பாரத பிரதமர் மோடி கடந்த வியாழக்கிழமை மக்களை காணொளி மூலம்